top of page

சுபவர்தினி டெய்லரீங்
(முத்துகவச கைவினை தயாரிப்பாளர்)
முத்துகவசம்:
திருகோயில்களில் அருள்பாலிக்கும் சுவாமி மற்றும் அம்மனுக்கு ( மூலஸ்தான விக்ரகம் மற்றும் உற்சவ மூர்திகளுக்கு ) வெள்ளிகவசம் போல் முத்துக்கவசம் சாத்துபடி செய்யப்படுகிறது. இது சுவாமி மீதோ அல்லது கவசத்தின் மீதோ நேரடியாக பேப்பர் மற்றும் துணி கொண்டு மோல்டு எடுத்து அதன் மேல் வெல்வட், செமிபாசி, கற்கள் கொண்டு கலைநயத்துடன் வேலைபாடுகள் கைகளினாலே ஒரு மாத அவகாசத்திற்குள் பாரம்பரிய முறைப்படி செய்து தருகிறோம்.
இந்த முத்துகவசத்தை தங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்திற்க்கு சாத்துபடி செய்து அருளை பெற்று மனம் மகிழுங்கள்.
இத்துடன் தேர் சீலைகள், தொம்பை மாலைகள், வாசல் மாலைகள், அஸ்மானகிரி மற்றும் திரைகள் ஆர்டரின் பேரில் செய்துதரப்படும்.
சுபவர்தினி டெய்லரீங்
(முத்துகவச கைவினை தயாரிப்பாளர்)
bottom of page